7 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கடன் தொகையினை அணுகலாம்



 


@IMFNews அதன் நிறைவேற்று வாரியம், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் திட்டத்தை அங்கீகரித்ததாக அறிவித்துள்ளது.


இந்த திட்டம் IMF, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான நிதியுதவியை அணுகுவதற்கு #SriLanka ஐ அனுமதிக்கும்