தம்பிலுவிலில், தீக்கிரையாகியுள்ளது



 


(Rep/Sukirthakumar)

தம்பிலுவில் பிரதேசத்தில் ஆடை வியாபார நிலையமொன்று நேற்றிரவு முற்று முழுதாக தீக்கிரையாகியுள்ளது.