புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கான ரமழான் தொடர்பான விளக்க வகுப்பு செவ்வாய்க்கிழமை (21) அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பல மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
(எஸ் சினீஸ் கான்)


Post a Comment
Post a Comment