மகேந்திரன் ரனுஸ்ரிகன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்



 


( காரைதீவு  சகா)

 காரைதீவு கோட்டத்தில் பின்தங்கிய பிரதேசத்திலுள்ள காரைதீவு விக்னேஸ்வரா வித்யாலயத்தில் இம்முறை புலமைப் பரிசில் சித்தி பெற்ற ஒரே ஒரு மாணவனான மகேந்திரன் ரனுஸ்ரிகன்  பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

நீண்ட காலத்திற்கு பிறகு இடம் பெற்ற பெருவிழா
 விக்னேஸ்வரா வித்யாலய அதிபர் திருமதி தேவகௌசல்யா குலேந்திரன் தலைமையில்  நேற்று செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.