டெங்கு ஒழிப்பு சிரமதானம்




 


கல்வியமைச்சினதும் ஜனாதிபதி செயலகத்தினதும் அறிவுறுத்தலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம் பெற்ற போது....