யுவன் சங்கர் ராஜா,இலங்கைக்கு வருகை தந்துள்ளார் January 26, 2024 பவதாரிணியின் பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதையடுத்து அஞ்சலி செலுத்த இன்று காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா Slider, Sri lanka
Post a Comment
Post a Comment