இன்று மதியம் முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது




 பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகம் இன்று மதியம் முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.