இலங்கைக்கு கடத்தவிருந்த,போதைப்பொருள் பறிமுதல்



 


பாம்பன் அருகே முந்தல்முனை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 2 கோடி ரூபாய்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை