#Oppenheimer,7 விருதுகளை வென்றுள்ளது





 96வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் #Oppenheimer திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.

• Best Picture 

• Best Director 

• Best Actor 

• Best Supporting Actor

• Best Original Score

• Best Cinematography

• Best Editing