பிரெஞ்சுத் திடல்தட வீரர் Anouk Garnier,சாதித்தார்





பிரெஞ்சுத் திடல்தட வீரர் Anouk Garnier என்பவர் 100 மீட்டர் உயரத்திலுள்ள ஈபில் கோபுரத்தின் இரண்டாம் தளத்தை வெறும் 18 நிமிடத்தில் கயிற்றில் ஏறி சென்றடைந்து உலக சாதனை படைத்துள்ளார்.