ஈரானின் ராணுவத் தாக்குதலுக்கு, பிரதமர் ரிஷி சுனக் அறிக்கை




 


இஸ்ரேல் மீதான ஈரானின் ராணுவத் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம்!

இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் பாதுகாப்பிற்கு பிரிட்டன் துணை நிற்கும் - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிக்கை