ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடி கொடுக்க முற்பட்டால், அமெரிக்கா அதில் பங்கேற்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
ஈரானின் தாக்குதல் குறித்து ஐநா பாதுகாப்புக் கவுன்சிலிடம் இஸ்ரேல் முறையிட்டுள்ளது; ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நாளை மதியம் கூடுகிறது
சிரியா, ஈராக், ஜோர்டான், எகிப்து லெபனான் உள்ளிட்ட நாடுகளில் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது
Post a Comment
Post a Comment