ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்





 அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர்களான லோரி மற்றும் டோரி எனும் பெயர் கொண்ட, உலகின் மிக வயதான ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.