அக்கரைப்பற்று கடற்கரையில் கச்சான் வியாபாரம் செய்யும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஹமட்லெப்ப (கச்சான் கொட்ட மாமா) 0715500198
என்பவரின் சைக்கிளினை கச்சான் பெட்டியுடன் இன்று இரவு 7.45 மணியளவில் யாரோ திருடிச் சென்றுள்ளனர் தகவல் தெரிந்தவர்கள் மேலுள்ள அப்பாவின் இலக்கத்திற்கு அறியத்தரவும்


Post a Comment
Post a Comment