அவுஸ்திரேலியாவிலும் எம்பியானார் ஈழத்தமிழர்!



 


அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட #அஸ்வினி அம்பிகைபாகர் வெற்றி பெற்றுள்ளார். படம்: #Australia பிரதமருடன் வெற்றி பெற்ற அஸ்வினி அம்பிகைபாகர்.