பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கிப்பயணிக்கும் அரச பேரூந்து, இன்று




 பஸ்ஸின் முகப்பை காணவில்லை!


பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கிப்பயணிக்கும் அரச பேரூந்து தங்காலை, நொடோல்பிட்டியவில் டிப்பரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்து இன்று (24) அதிகாலை இடம்பெற்றது.


சேத விபரங்களை சொல்லவே தேவையில்லை. பஸ்ஸை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.