ஏமன் எச்சரிக்கை 🇾🇪 :-





காசா உள்ளே உணவு பொருட்கள் செல்லும் வரை எந்த விமான நிறுவனங்களும் Ben Gurian Airport அருகில் உங்களின் விமானத்தை கொண்டு செல்லாதீர்கள். உங்களின் பொருளை பாதுகாப்பது எங்களின் வேலை இல்லை! இப்போதே அங்கிருந்து நகர்ந்து விடுங்கள்!