ஹஜ்ஜுப் பெருநாள் கொள்வனவுகளில் மக்கள் ஆர்வம்






புனித ஹஜ்ஜுப் பெருநாள் றாளை சனிக் கிழமையன்று கொண்டாடப்படவுளடள்ளது. இறுதி நேர பொருள்  கொள்வனவுகளில்  மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவதைக் காண முடிகின்றது.