பாலமுனையில், சிறுவர்கள்.சிலருக்கு. குளவி கொட்டியது July 16, 2025 இன்று மாலை பாலமுனை தென்னம் தோட்ட பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுமார் 15க்கு மேற்பட்ட சிறுவர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி, பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Eastern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment