துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழப்பு July 31, 2025 கொஸ்கொட, தூவமோதரவில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் 23 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் .இது தொடர்பில் கொஸ்கொட பொலிஸ் விசரணைகளை ஆரம்பித்துள்ளது. Slider, Sri lanka, Sri லங்கா, SriLan
Post a Comment
Post a Comment