இவரை அடையாளம் காண உதவுங்கள்



 


இவரை அடையாளம் காண உதவுங்கள் 

இந்த நபர் இன்றிரவு வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் இரயிலில் இருந்து விழுந்து ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இடமாற்றம் பட்டுள்ள பட்டுள்ளார்.