நியமனம்



 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  கொழும்பு மாவட்ட அமைப்பாளராகவும்  மாவட்டக் குழுத் தலைவராகவும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கான நியமனக்கடிதத்தை கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் வழங்கி வைத்தார்.