உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் August 27, 2025 இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வௌியிட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீ.ஐ.டியினர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு.. Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment