சாதாரண தரப் பரீட்சையில் முதல் பத்து வலயங்களுள் ஐந்து கிழக்கில்.. August 13, 2025 ( வி.ரி.சகாதேவராஜா)க.பொ.த.சாதாரண தர 2024 பரீட்சைமுடிவுகளுக்கமைய முதற் தடவையில்கூடிய மாணவர்களை க.பொ.த.உயர்தர வகுப்புகளில் கல்விகற்க வாய்ப்பை அளித்த தேசிய மட்டத்தில் முதல் பத்து வலயங்கள் பற்றிய தகவலை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டு உள்ளது. education, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment