கவன ஈர்ப்பு,காந்திப் பூங்காவில்



 


செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்ட விரோத சமூக செயற்பாடுகளுக்கு நீதி கோரும் அகிம்சை வழி கவன ஈர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காந்திப் பூங்காவில் இடம்பெற்றது. இதன் போது பலர் கலந்து கொண்டதுடன் அதரவையும் அளித்தனர்.


#Shanakiyan #MP #TNA #ITAK #Tamil #Parliament #lka