ஐக்கிய தேசியக்கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு வைபவம் இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மொனராஜ் இம்பீரியல் ஹோட்டலில் இடம் பெற்றது.இதில் எதிர்க்கட்சியைப்பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டமை விஷேட.அம்சமாகும்.


Post a Comment
Post a Comment