ஜனாதிபதியுடன் இன்றைய தினம் நியமிக்கப்பட்ட புதிய நீதிபதிகள்




www.ceylon24.com
18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.நீதிச்சேவை ஆணைக்குழுவினால், தேர்வுகளுக்கு அமைவாக,இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். 

கல்முனை கெளரவ மாவட்ட நீதிபதி A.M.M றியால், பருத்தித்துறை கெளரவ மாவட்ட நீதிபதி ஜே. கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் கெளரவ நீதிவான் A.A.ஆனந்தராஜா, சாவகச்சேரி கெளரவ மாவட்ட நீதிபதி A.யூட்சன் மற்றும் வாழைச்சேனை கெளரவ நீதிவான் M.I.M றிஷ்வி ஆகியோர் உட்பட 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்கள். நியமனத்தின் பின்பு ஜாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுடன் எடுத்துக் கொண்ட படம்.