ஓய்வு பெற்ற அதிபர்,அ.ச றபிக் அவர்கள் மறைவு



 


அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி பழைய யூனியன் வீதியை சேர்ந்த அ :ச AS றபிக் ஓய்வு பெற்ற அதிபர் இன்று கொழும்பில் இன்று காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜ்ஊன் 

மர்ஹும் அப்துஸ்ஸாலாம் ஆலிமீன மகனும்

 

கயருன்நிஸா என்பவரின் கணவரும் 


ருஸ்தி

ருஸ்தா

ருசைகா ஆகியோரின் அன்புத் தந்தையும் 


மனார்

அஸாம் ஆகியோரின் மாமனாரும் 


அனுஸ்

நசிர்

அன்வர்

ஆயிஸா

நயிமா

பசிரா


மர்ஹும் அச அப்துல் சமத்

அபூபக்கர் 

பழிழா உம்மா 

மர்ஹும் பசிராஉம்மா இவருடைய சகோதரர் ஆவார்  அன்னாரின் ஜனாஸா நள்ளடக்கம் இன்ஷா பின்னர் அறிவிக்கப்படும்