போக்குவரத்து அமைச்சரே இது உங்கள் கவனத்திற்கு





குறித்த பேருந்து மன்னார் SLTB இற்குச் சொந்தமானது. அக்கரைப்பற்று யாழ்ப்பாணப் பாதையில் பயணிக்கின்றது.
 
குறித்த பேரூந்தின் உட்புறக்
கண்ணாடியில், சோடிக்கப்ட்டுள்ள விதம் வெளிப்புற வீதியை
 தெளிவாககத். தெரியவில்லை.
எனவே, இது போன்ற
அலங்களை அகற்றுமாறு வேண்டுகின்றோம்