சிரேஸ்ட சட்ட ஆலோசகர் சட்டத்தரணி AM.வைஸ் அவர்கள் மறைவு



 

(Rep/Fathima Safnaaz(AA.L)

கண்டி உடதவின்னயினைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி AM.வைஸ் அவர்கள் இன்று பேராதனை வைத்தியசாலையில் காலமானார். 

சட்டத்தரணியாக கடந்த 3 தசாப்தங்களக்கு மேலாக தொழில் புரிந்து வந்த மர்ஹீம் வைஸ் சட்டதரணியாக, தேசிய சேமிப்பு வங்கியிலும், பின்பு மத்திய மாகாண சபையில் சட்ட ஆலோசகராகவம் பணிபுரிந்து வந்த மூத்த வழக்கறிஞர் ஆவார்.

 அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தவர்களுக்கு  www.ceylon24.com  தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது.