அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வீதிக்கு காபட் இடும் நடவடிக்கை



 


தேசிய மக்கள் சக்தியின் கடந்த 13/02/2025 இல் அக்கரைப்பற்று DCCயில் முன்மொழியப்பட்ட  முன்மொழிவுகளில் ஒன்றான அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வீதிக்கு காபட் இடும் கோரிக்கை இன்று (27) நடைமுறைப்படுத்தப்படுகின்றது.