Norway 🇧🇻 vs 🇮🇱 கால்பந்து ⚽ போட்டியில் கிடைத்த மொத்த வருமானம் $ 350,000 (3.5 lakhs)-யை காசாவில் இயங்கும் Doctor's Without Border அமைப்புக்கு வழங்க உள்ளது நார்வே நாடு!
போட்டி நடைபெற்ற அன்று Oslo முழுவதும் பாலஸ்தீன் ஆதரவாக மக்கள் Stadium 🏟️-யை பாலஸ்தீன கொடியும் பெருமளவில் கூடி விட்டனர்.
பிரச்சனை பெரிதாகி விடும் என்று அஞ்சிய காவல்துறை போட்டி துவங்கும் முன்னரே நுழைவாயிலை அடைத்து விட்டது!
இதில் Ticket 🎫 வைத்திருந்தவர்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது


Post a Comment
Post a Comment