பத்து நாட்களின் பின்னர் மின்சாரம் வழமைக்கு!! December 06, 2025 டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்துக்கான மின்சாரம் பத்து நாட்களுக்கு பிறகு முழுமையாக சீர் செய்யப்பட்டு இன்று (06) மாலை 6pm இருந்து முழுமையாக அம்பாறை மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது . Slider, Sri lanka
Post a Comment
Post a Comment