புன்னகைக்கும், மாணவர்கள்



அட்டாளைச்சேனை ஆலங்குளம் ரகுமானியா வித்தியாலயத்தில்,, 2025 இல், தரம்- 5, புலமைப் பரிசில்.பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை. கெளரவிக்கும்  புன்னகைக்கும், மாணவர்கள் என்ற  நிகழ்வு இன்று,இடம்பெற்றது.

 அதிபர் KL.Munas தலைமையில், இடம்பெற்ற இந் நிகழ்வில், 132 புள்ளியைப் பெற்ற மாணவர்,  A.A.யூனுஸும் கௌரவிக்கப்பட்டார்.