Mrs. World 2024 அழகிப் போட்டி - இலங்கைக்கு இரண்டாமிடம்



 


அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் கோலாகலமாக நடைபெற்ற 41 ஆவது Mrs. World 2024 அழகிப் போட்டியில், இலங்கை இரண்டாவது ரன்னர்-அப் (2nd Runner-up) இடத்தைப் பெற்றுள்ளது.


குறித்த போட்டியில் இலங்கையை சேர்ந்த சபினா யூசுப் என்பவரே இரண்டாவது ரன்னர்-அப் இடத்தை பெற்றுள்ளார்.