ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் பேரீச்சம் பழம் வழங்கல் ஆரம்பம் February 27, 2026 புனித ரமழான் மாதத்தையொட்டி, ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது Culture, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment