T 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இன்று நடைபெறும் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து187 ஓட்டங்களை பெற்று இந்திய அணிக்கு 188 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18 ஆவது ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்கள் மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது


Post a Comment
Post a Comment