அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடையில் வைத்து நேற்று (21) கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment