( Rep/Irsaath)
இலங்கையின் 78 சுதந்திர தினம், இன்று நாடு தழுவிய ரீதியில், அனுஷ்டிக்கப்பட்டது. இதேவேளை, தமிழ் கட்சிகள் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்திருந்தன. கரிநாள் நிகழ்வில் மட்டக்களப்புக்கு, பேருந்து ஒன்றில் செல்லவிருந்தவர்கள், அக்கரைப்பற்று. மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக சுதந்திரக் கொடியுடன் நின்ற ஒருசிலரால், தடுத்து நிறுத்தப்பட்டுருந்தனர்.
சுமார் பத்து நிமிடங்கள் வரை போக்குவரத்தும் தடைப்பட்டு காணப்பட்டிருந்தது அக்கரைப்பட்டி போலீசார் கூறிய எடுத்து விஜயம் செய்து போக்குவரத்தை சீர் செய்திருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொள்ளச் சென்றவர்கள் பேருந்து புறப்பட்டார்கள்.



Post a Comment
Post a Comment