குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்




 குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. 


அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். 


அமெரிக்க தூதரகம் தீப்பற்றி எரிவதால் அங்கிருக்கும் பணியாளர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது தூதரகம் மீதும் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. 


பஹ்ரைனிலும் ஈரான் தாக்குதல் நடத்துவதால் அங்கு சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.