மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களும் இரத்து March 02, 2026 கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களும் இன்று (02) இரத்து செய்யப்பட்டுள்ளன, ஏனைய விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன என சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. Colombo, Slider, Sri lanka, Sri லங்கா, SriLanka
Post a Comment
Post a Comment