மூக்கு கண்ணாடிகள் அன்பளிப்பு



 (


வி.ரி.சகாதேவராஜா)


ஒளிரும் கரங்கள்(Rising  Hands ), நிறுவனத்தால்  நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகியிடம் ஒரு தொகுதி மூக்கு கண்ணாடிகள்  வழங்கிவைக்கப்பட்டன.

ஒளிரும் கரங்கள்(Rising  Hands ), நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் ரி.இளையராஜா அதனை நேற்று வழங்கி வைத்தார்.