சுகாதார விழிப்புணர்வு



 


மட்டக்களப்பில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட   விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை இடம் பெறுகின்றது.