வாசக நெஞ்சங்களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்



 

உலகலாவிய முஸ்லிம்கள் அனைவருக்கும், புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!

நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) என்பது ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று முடித்த பின், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இஸ்லாமியப் பண்டிகை ஆகும். இது இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், ஏழைகளுக்கு உணவளித்து மகிழும் (சதக்கத்துல் ஃபித்ர்) ஈகைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. 2026-ல் மார்ச் 21 சனிக்கிழமை கொண்டாடப்பட