பெருமிதத் தருணம்: அக்கரைப்பற்று மண்ணிற்கு மற்றுமொரு மகுடம்! 🎓✨
எமது அக்கரைப்பற்று மண்ணின் மைந்தர்களான திரு. P. செகுராஜ் (P. Seguraj) மற்றும் திரு. T. இரதிகமூர்த்தி (T. Rathikaramoorthy)
ஆகியோர் தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் (National Audit Office) உதவி கணக்காய்வு அத்தியட்சகர்களாக (Assistant Superintendent of Audit) பதவி உயர்வு பெற்றுள்ள செய்தியை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
தங்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த இந்த உயரிய அங்கீகாரம் எமது பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.
புதிய பதவியில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐🎊
A Moment of Pride for Akkaraipattu! 🇱🇰
Hearty congratulations to Mr. P. Seguraj Seguraj Thilip and Mr. T. Rathikaramoorthy Rathy Karan on being promoted as Assistant Superintendent of Audit at the National Audit Office. Wishing you both continued success in your professional journey! 👏🏛️
#Akkaraipattu #PrideOfOurSoil #Promotion #AuditService #NationalAuditOffice #SuccessStory #Congratulations

Post a Comment
Post a Comment