ஈகைத் திருநாள் தொழுகையில் இஸ்லாமிய மக்களை சந்திந்த அவுஸ்திரேலிய பிரதமர்!

2026, மார்ச் 20, வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற லகெம்பா பள்ளிவாசலுக்குநேரில் சென்று இஸ்லாமியப் பெருமக்களுடன் ஈகைத் திருநாளை (Eid al-Fitr) உற்சாகமாகக் கொண்டாடினார்.

அங்கு திரண்டிருந்த மக்களுடன் கைகுலுக்கி தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர், சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.