திருகோணமலை - மூதூர் இடையில் பேருந்து விபத்து: 22 பேர் காயம்



 


சற்றுமுன் மூதூர் கங்கை பகுதியில் பாரிய பஸ் விபத்து.


கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கங்கை பாலத்திற்கு அருகே  பஸ் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


கிண்ணியா மூதூர் இடையே சேவையில் ஈடுபட்டு வரும் பேரூந்து ஒன்று உற்பட்ட கங்கை பாலத்திற்கு அருகில் வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்  காயமடைந்தோர் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..