30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எணணெயுடன் கப்பல் நாட்டை வந்தடைந்தாதாக இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபன முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலில் உள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்துக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
.webp)

Post a Comment
Post a Comment