#IPL2026 சம்பியன் #RCB



 


RCB 5 விக்கிற்களால் வென்றது

2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று (மே 31) ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. தங்களின் இரண்டாவது ஐபிஎல் பட்டத்தைக் குறிவைத்து நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.