வெள்ளை மாளிகைக்கே, வெள்ளையடித்து விட்டார்கள்



 


வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ Instagram கணக்கு Hack செய்யப்பட்டுள்ளது.


அதில் 

Axis of Resistance -ன் ஆர்க்கிடெக்ட் என்று புகழப்படும் ஈரான் 

முன்னாள் இராணுவத் தலைவர் 

Qassem Suleimani அவர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.